Logo-LankaExam - lankaexam.lk
Logo-LankaExam - lankaexam.lk

About Us

About Lankaexam.lk

Lankaexam.lk is an online platform designed to provide answers to past examination papers of main government examinations in Sri Lanka, targeting school children and other professionals. Through Lankaexam.lk website or Android and ISO apps, school children get the opportunity to answer past questions papers related to Grade five scholarship exam, General Ordinary Level and Advanced Level Examinations and get their answers checked and finally get the score online simultaneously. Moreover, children are able to provide answers online to past term test papers, other test papers held at district and zonal levels and also mock tests covering all grades from Grade 6 – 13. Children are able to check the accuracy of their answers simultaneously. While offering a range of special services to school teachers and private tutors, this website also acts as a platform for all teachers in the academic field to offer their services to the entire student generation of the Sri Lankan education system.

It is a must for you to take this competitive examination route in order to beat the set benchmarks of the Sri Lankan education system./ in order to successfully reach the set standards of the Sri Lankan education system. There is a current trend to make the education system online, to be on par with the world technological advancement. This online method includes both learning and teaching components. The objective of this website is to offer school children and all Sri Lankan exam candidates with an excellent methodology to answer past examination papers online which is a considered a mandatory part of the country’s education system, with ease and by reducing pressure to a greater extent.

In an era where the process of knowledge sharing and knowledge acquisition has come to the fingertips, We invite you to utilize the Lankaexam.lk website as a platform to get through your exams successfully.

Lankaexam.lk

Lankaexam.lk යනු, ශ්‍රී ලංකාව තුළ පාසල් ළමුන් හා වෘත්තීයවේදීන් ඉලක්ක කර ගනිමින් රජය විසින් පවත්වනු ලබන ප්‍රධාන විභාගයන්හි, පසුගිය වසරවල ප්‍රශ්නපත්‍රවලට පිළිතුරු සැපයීමට හැකි පරිදි නිර්මාණය කරන ලද මාර්ගගත වේදිකාවකි (online platform). මෙහිදී Lankaexam.lk වෙබ් අඩවිය තුළින් හෝ android, ISO app හරහා හෝ පාසැල් ළමුන්ට, පහ වසර ශිෂ්‍යත්ව, සාමාන්‍ය පෙළ හා උසස් පෙළ විභාගවලට අදාළ පසුගිය ප්‍රශ්න පත්‍රවලට ඉතා පහසුවෙන් පිළිතුරු සපයා එම මොහොතේදීම නිවැරදි පිළිතුරු සහ ඊට අදාළ ලකුණු ප්‍රමාණය දැන ගැනීමේ පහසුකම සලසා දී ඇත. තවද සියලුම පාසල් සිසුන්ට 6 වසරේ සිට 13 වසර දක්වා පාසල් වාර විභාගවල පසුගිය ප්‍රශ්න පත්‍රවලට, කලාප මට්ටමෙන් හා දිස්ත්‍රික් මට්ටමෙන් පවත්වනු ලබන විභාගවල ප්‍රශ්න පත්‍රවලට සහ අනුමාන ප්‍රශ්න පත්‍රවලට පිළිතුරු ලබා දී එම පිළිතුරුවල නිරවද්‍යතාව ඒ මොහොතේම බලා ගැනීමේ පහසුකම සලසා දී ඇත. එමෙන්ම ශ්‍රී ලංකාවේ පාසැල් හා පෞද්ගලික ගුරුවරුන් සඳහා විශේෂ සේවාවන් රැසක් මෙම වෙබ් අඩවිය තුළින් සලසා දී ඇති අතර අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ  නියැළී සිටින සියලුම ගුරුවරුන්ට තමන්ගේ සේවාවන් සමස්ත ලාංකික සිසු පරපුර වෙත රැගෙන යාමට මෙම Lankaexam.lk වෙබ් අඩවිය වේදිකාවක් ලෙස භාවිත කිරීමට ද හැකියාව පවතී.

ශ්‍රී ලංකාවේ අධ්‍යාපන ක්‍රමයේ ඉහළ කඩඉම් ජය ගැනීමට නම් ඔබ අනිවාර්යයෙන් ම මෙම විභාග ක්‍රමය ඔස්සේ ගමන් කළ යුතු වනු ඇත. ලෝකයේ සිදු වන තාක්ෂණික දියුණුවට සමගාමීව අධ්‍යාපන ක්‍රමය ද මාර්ගගත ක්‍රමයට සිදු කිරීම වර්තමානයේ ප්‍රවණතාවක් වී ඇත. මෙම මාර්ගගත ක්‍රමයට, ඉගෙනීම හා ඉගැන්වීම යන කොටස් දෙකම ඇතුළත් වේ. මෙරට අධ්‍යාපන ක්‍රමයේ අනිවාර්ය අංගයක් වන පසුගිය විභාග ප්‍රශ්න පත්‍රවලට පිළිතුරු සැපයීම,  ඉතා පහසුවෙන් සහ යම්තාක් දුරකට පීඩනය අවම කරගෙන, මාර්ගගත ක්‍රමයට සිදු කිරීමේ විශිෂ්ට ක්‍රමවේදයක් පාසැල් දරුවන්ට සහ සියලුම ශ්‍රී ලාංකික විභාග අපේක්ෂකයන්ට ලබා දීම මෙම වෙබ් අඩවියේ පරමාර්ථය වේ.

දැනුම බෙදා දීමේ සහ දැනුම ලබා ගැනීමේ ක්‍රියාවලිය ඇඟිලි තුඩු මතට පැමිණ ඇති මෙම යුගයේ ඔබගේ විභාග කඩඉම් ජය ගැනීම උදෙසා Lankaexam.lk වෙබ් අඩවිය වේදිකාවක් ලෙස භාවිත කිරීමට අපි ඔබට ආරාධනා කරමු.

Lankaexam.lk ஐப் பற்றி

Lankaexam.lk என்பது, இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு அரசாங்கத்தால் நடாத்தப்படும் பிரதான பரீட்சைகளின் கடந்த கால வினாத்தாள்களுக்கு விடையளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒர் இணையத்தளமாகும்.

                                இங்கு Lankaexam.lk  எனும் இணையதள முகவரி மூலம் அல்லது Android மற்றும் ISO App மூலம் பாடசாலை மாணவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை, சாதாரண தர பரீட்சை,  உயர்தர பரீட்சை போன்ற தேர்வுகளின் கடந்தகால வினாத்தாள்களுக்கு மிகவும் இலகுவான முறையில் விடையளிக்கவும், அவற்றினை உடனே சரி பார்த்து அதற்கான புள்ளி வழங்கல்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

                                மேலும் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தரம் 6 முதல் தரம் 13 வரை பாடசாலை தவணை பரீட்சைகளின் முன்னோடி வினாத்தாள்களுக்கும், மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் நடைபெறும் பரீட்சைகளின் வினாத்தாள்களுக்கும், மாதிரி வினாத்தாள்களுக்கும் விடை அளித்து அதன் சரியான தன்மையை  இங்கு சரிபார்க்கலாம்.

                                அதேபோல இலங்கையில் பாடசாலைகளுக்கு, தனியார் ஆசிரியர்களுக்கு மற்றும் தனியார் வகுப்பு (tuitions)  நடத்தும் ஆசிரியர்களுக்கு பல விசேட சேவைகளை இந்த இணையதளம் வழங்குவதோடு, கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்களின் சேவையை முழு இலங்கை மாணவ தலைமுறைக்கும் கொண்டு செல்வதற்கு இவ் இணையத்தளம் ஒரு சிறந்த வாய்ப்பினை வழங்குகிறது .

இலங்கையின் கல்வி முறையில் தடை தாண்டல்களை  இலகுவாக வெற்றி கொள்ள கட்டாயமாக பரீட்சைக்கு முகம் கொடுக்க வேண்டும்.  தற்போதைய உலகில் தொழிநுட்பம் துரித வளர்ச்சியடையும் அதேவேளை கல்வி முறையும் ஆன்லைன் ஊடாக மேற்கொள்வது பொருத்தமான நிலை காணப்படுகிறது. கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய இரு முறைகளும் இவ் ஆன்லைன் முறையில் உள்ளடங்கும்.

 

இந்நாட்டின் கல்விமுறையில் முக்கிய அங்கமான கடந்த கால வினாத்தாள்களுக்கு விடையளித்தல்  மிக இலகுவாக மற்றும் முடியுமான அளவு அழுத்தங்களை குறைத்துக் கொண்டு ஆன்லைன் மூலம் நடைமுறை படுத்த விசேட வழிமுறையொன்றை பாடசாலை மாணவர்களுக்கும், பரீட்சைகளை எதிர்கொள்ளும்  இலங்கையருக்கும் ஏற்படுத்தி கொடுப்பது இவ் இணையதளத்தின் பிரதான குறிக்கோளாகும்.

 

அறிவினை பெற்றுக் கொடுத்தலும் மற்றும்  அறிவினை பெற்றுக் கொள்ளலும் எம் கை  விரல்நுனிகளில் உள்ளடங்கும் இக் காலத்தில் உங்களின் பரீட்சை தடைதாண்டல்களை வெற்றி கொள்ள lankaexam.lk இணையதளத்தை சிறந்த வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள நாம் உங்களை வரவேற்றுகிறோம்.